குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Feb 19th, 2014 Comments: 0

ஆடு = schaf / lamm = sheep /Lamb / mutton = mouton/ agneau

Tags

ஆடு = schaf / lamm = sheep /Lamb / mutton = mouton/ agneau

milchlamm = Milk lamb = agneau de lait: ஆறுமாத வயதிற்குட்பட்டது.

Mastlamm = mast lamb = mât agneau :ஒரு வருட வயதிற்குட்பட்டது.

schaf = Sheep = mouton = செம்மறி : ஒரு வருட வயதிற்கு மேற்பட்டது.

strong>Hammel = mutton = mouton :இரு வருட வயதிற்கு மேற்பட்டது.

lamm bild

1. ஆட்டுகால் = Schafkeule = Mutton Club = club de moutons

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாகும். இரத்தம் கலந்த அரை வேக வைத்தல் முறை உகந்ததல்ல. Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti) அல்லது அவித்து மென்மையாக்கி உண்ணலாம். மற்றும்படி கடின தன்மையுடையதாக இருக்கும்.

2.ஆட்டு முதுகு நறுக்கு = schaf kotelett = Mutton chop = Côtelette de mouton

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாக இல்லாமல் மென்மையானது. இரத்தம் கலந்த அரை வேக வைத்து உண்ணலாம். Ofen இல் பெரிய துண்டாக வைத்து (braten-roast-rôti) மென்மையாக்கி உண்ணலாம். பெரிய துண்டாகவோ அல்லது ஒவ்வொரு முதுகு எழும்புடன் இணைத்து வெட்டி Pan இல் வறுத்து (fry -Braten-rôtir ) உண்ணலாம்.

3.ஆட்டு மார்ப சன்னம் = schaf Brust mit duennung = Mutton breast = Mutton sein

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாகும் இரத்தம் கலந்த அரை வேக வைத்தல் முறை உகந்ததல்ல. Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti)அல்லது அவித்து மென்மையாக்கி உண்ணலாம். மற்றும்படி கடின தன்மையுடையதாக இருக்கும்.

4.ஆட்டு தோல்பட்டையுடன் முன்கால் = schaf bug = mutton bug = bug de mouton

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாகும் இரத்தம் கலந்த அரை வேக வைத்தல் முறை உகந்ததல்ல. Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti)அல்லது அவித்து மென்மையாக்கி உண்ணலாம். மற்றும்படி கடின தன்மையுடையதாக இருக்கும்.

5.ஆட்டு சீப்பு = schaf kamm = mutton comb = peigne de mouton

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாக இல்லாமல் மென்மையானது. இரத்தம் கலந்த அரை வேக வைத்து உண்ணலாம். Ofen இல் பெரிய துண்டாக வைத்து (braten-roast-rôti) மென்மையாக்கி உண்ணலாம். பெரிய துண்டாகவோ அல்லது ஒவ்வொரு முதுகு எழும்புடன் இணைத்து வெட்டி Pan இல் வறுத்து (fry -Braten-rôtir ) உண்ணலாம்.

6. கழுத்து =schaf hals = mutton neck = cou de mouton

இப்பகுதியானது இரத்தம் கலந்த அரை வேக வைத்தல் முறை உகந்ததல்ல. Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti)அல்லது அவித்து மென்மையாக்கி உண்ணலாம். மற்றும்படி கடின தன்மையுடையதாக இருக்கும். எழும்பு சாறு, சோஸ் , சூப் போன்ற தயாரிப்பிற்கு மிக சிறந்தது.

7. மென்மையான முதுகெழும்பிற்கு கீழான தசைப்பகுதி =schaf filets = mutton fillet = filets de moutons

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாக இல்லாமல் மிகவும் மென்மையானது. இரத்தம் கலந்த அரை வேக வைத்து உண்ணலாம். கூடுதலாக Pan இல் வறுத்து (fry -Braten-rôtir ) உண்ணலாம். கூட வறுத்தால் மென்மை தன்மை கெட்டு கடினமாகிவிடும்.

சமைக்கும் போது உள்ளி, மூலிகைள், தக்காளி,வெங்காயம் போன்றன முக்கியமானவை.
சூடாக உண்பதே சிறந்தது. குளிர்ந்த நிலை உகந்ததல்ல.

lamm bild
}}}}}

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>