குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jan 14th, 2014 Comments: 0

உண‌வை சுவையுட்டும் மூலிகை இலைவகைகள் !

Tags

நெடுங்காலம் மருத்துவம் மூலம் எமது மூலிகைகள் உலகில் எல்லா பாகங்களிலும் பிரபல்யமானது. ஆனால் நாம் அவற்றை மருத்துவத்துடனேயே விட்டு விட்டோம். ஆனால் நாம் அன்றாடம் உணவுவகைகளில் சில மூலிகைவகைகளின் விதைகளை அல்லது தானியங்களை பயன்படுத்தி வருகின்றோம். கறிவேப்பமிலை,
இரம்பையை , கொத்தமல்லியிலை எடுத்துக்கொண்டு மிகுதியை மறந்துவிட்டோம்.

ஆனால் மேற்குலகில் கூடுதலாக மூலிகைகளின் காயாத இளமையான இலைவகைகளைத்தான் உணவுவகைகளில் சேர்த்து தயாரித்து உண்ணுகின்றார்கள்.
ஏனெனில் சுவை,நறுமணம்,கனிவளம் போன்றன இழக்காமல் எம்மை வந்த‌டைகின்றன. பத்துக்கு மேற்பட்ட மூலிகை இலைவகைகள் பெரும்பாலான உணவுவகைளில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த இணையத்தில் வரும் கூடுதலான உணவுத்தயாரிப்புகளிற்கு முக்கியமாகின்றது.

இயன்றளவிற்கு தமிழில் அதன் பெயர்களையும் அத்துடன் ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன் மொழிகளில் தர முயற்சிக்கிறேன்.தவறுதலான மொழிபெயர்த்திருப்பின் தயவுசெய்து அறியப்படுத்தவும்.

கீழ்வரும் மூலிகைகளில் பலவற்றைக்கொண்டு வேறு ஒரு பக்கத்தில் மூலிகைகூட்டு
ஒன்றை தயாரிக்கும் முறையையும் ,பதப்படுத்தும் முறையையும் பார்ப்போம்.

படத்தின் மேல் உள்ள இணைப்பை அழுத்தும்போது மேலதிக விபரங்கள்

*ஓமம் : துளசி : Basilikum : basil : basilic
220px-210704_basilikum-ocimum-basilicum-marktware_1-640x480

துாமியான் :Thymiane : thyme : thym,
Thymus_20120608

வோக்கோசு : petersilie : parsley : persil
120px-Parsley_Curled120px-Parsley_bush

*சதகுப்பி = Dill = aneth = Dill
dill 2

*எஸ்ற்றாகோன் :Estragon : Tarragon : estragon
estragon

மர்யுறான் :Majoran : marjoram :marjolaine
maryoran

*பசுமை மாறா செடி :Rosmarin :Rosmarin

*கற்பூரவள்ளி : Oregano : Origan : Oreganooregano

* முனிவர்செடி : Salbei : Sage : Sauge
salbai

புதினா : Minzen : Mints : Menthes

minze

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>