குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jan 14th, 2014 Comments: 0

ஓமம் : துளசி : Basilikum : basil : basilic

Tags

இது ஒருவகை துளசிவகையை சேர்ந்தது.பிறப்பிடம் வடமேற்கு இந்தியாவில் ஒரு பகுதியாக கருதப்படுகிறது . பச்சையானது. சிறந்த வாசனையுடையது.
புளிப்பு, இனிப்புடன் சேர்ந்த சுவையுடையது.

எண்ணெயில் அல்லது அதிககுளி்ரூட்டியில் (freezer) அரைத்து பதப்படுத்தி பல மாதமளவில் உபயோகப்படுத்தலாம். உலர்ந்த நிலையில் எங்கும் வாங்ககூடியதாகும். ஆனால் சுவை, மணம் வேறுபட்டது. கருவேப்பமிலை போன்று எல்லா உணவுவகைகளிற்கும் பொருந்தகூடியது. சமையலின் இறுதியில் பாவிப்பதே சிறந்ததாகும்.

யன்னல் அல்லது தோட்டத்தில் உற்பத்தியாகும். ஒரு வருட பயிர்.மிகவும் புதர் மண்டிய வளர்ச்சி.

இவ் மூலிகை குக்தமிழ்.கொம் இல் தொடவிருக்கும் மூலிகை கூட்டில் ஒன்றாகும்.

220px-210704_basilikum-ocimum-basilicum-marktware_1-640x480

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>