குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jan 25th, 2014 Comments: 0

கற்பூரவள்ளி : Oregano : Origan : Oregano

Tags

கற்பூரவள்ளி இனத்‌தை கொண்ட இந்த மூலிகைவட்ட தட்டை வடிவம் கொண்ட மெல்லிய பச்சை நிறமுடையதுடன் கோடைகாலத்தில் 20 – 60 சென்ரிமீற்றர் வரை வளரக்கூடிய ஒரு புதர் செடியாகும். கடும் வாசனை தன்மையுடையது.யன்னல் அல்லது தோட்டத்தில் உற்பத்தியாகும் .

துருக்கிய , பாலஸ்தீன , லெபனான் , எகிப்து , சிரியா , கிரேக்கம் , போர்த்துகீசியம் , இத்தாலிய ,ஸ்பானிஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க உணவுகளில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பா போன்ற நாட்டு உணவுகளில் கூடுதலாக பாவிக்கப்படுவதுடன் மீன் உணவுகள் , இறைச்சிவகைகளிற்கு உகந்தது. Pizza உணவிற்கு இது ஒரு கட்டாய மூலிகையாகும்.

எண்ணெயில் அல்லது அதிககுளி்ரூட்டியில் (freezer) அரைத்து பதப்படுத்தி பல மாதமளவில் உபயோகப்படுத்தலாம்.

உலர்ந்த நிலையில் எங்கும் வாங்ககூடியதாகும். ஆனால் சுவை, மணம் வேறுபட்டது.

இவ் மூலிகை குக்தமிழ்.கொம் இல் தொடவிருக்கும் மூலிகை கூட்டில் ஒன்றாகும்.
oregano

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>