குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Apr 28th, 2014 Comments: 1

* சலாட் Dressing =Salad Dressing = Salat = le Salade >பகுதி 2

Tags

சலாட் Dressing =Salad Dressing = Salat = le Salade >பகுதி 2

விநாகிரி உம் எண்ணெயும் = Vinaigrette

இவ் dressing ஆனது உடம்பிற்கு மிக சிறந்தது. உடல் பருமனை குறைக்க விருப்பமுடையவர்களிற்கு ஏற்றது. எல்லாவகை Salad இற்கும் பொருந்த கூடியது.

தேவையான பொருட்கள்

40 ml விநாகிரி இல்லாவிடத்து தேசிக்காய்சாறு
80 ml ஒலீவ் எண்ணெய் இல்லாவிடத்து ‌(நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் போன்று)
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள்
1 தேக்கரண்டி சீனி

செய்முறை:

விநாகிரியுடன் உப்பு , சீனி, மிளகுதுாள் இட்டு நன்றாக அடித்து கலக்கவும்.
கலந்த கலவையுடன் மெதுவாக சிறிது சிறிதளவாக ஒலீவ் எண்ணெயை ஊற்றி அடித்து கலக்கவும். சுவை பார்த்து தேவையேற்படின் உப்பு , சீனி, மிளகுதுாள் மேலும்
சேர்க்கலாம்.

==============================================================================================

சலாட் Dressing பிரான்ஸ் = French Dressing =vinaigrette française

இவ் dressing ஆனது உடம்பிற்கு மிக சிறந்தது. உடல் பருமனை குறைக்க விருப்பமுடையவர்களிற்கு ஏற்றது. எல்லாவகை Salad இற்கும் பொருந்த கூடியது.

தேவையான பொருட்கள்

40 ml விநாகிரி இல்லாவிடத்து தேசிக்காய்சாறு
80 ml ஒலீவ் எண்ணெய் இல்லாவிடத்து ‌(நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் போன்று)
1 பல் அரைத்த பல் உள்ளி
1 தேக்கரண்டி அரைத்த பிரஞ்சு கடுகு = french mustard = french senf =moutarde française
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள்
1 தேக்கரண்டி சீனி

செய்முறை:

விநாகிரியுடன் உப்பு , சீனி, மிளகுதுாள், உள்ளி,பிரஞ்சு கடுகு இட்டு நன்றாக அடித்து கலக்கவும்.
கலந்த கலவையுடன் மெதுவாக சிறிது சிறிதளவாக ஒலீவ் எண்ணெயை ஊற்றி அடித்து கலக்கவும். சுவை பார்த்து தேவையேற்படின் உப்பு , சீனி, மிளகுதுாள் மேலும்
சேர்க்கலாம்.

============================================================================================

மூலிகை Dressing = herbs Dressing =kräuterdressing = vinaigrette aux herbes

இவ் dressing ஆனது உடம்பிற்கு மிக சிறந்தது. உடல் பருமனை குறைக்க விருப்பமுடையவர்களிற்கு ஏற்றது. எல்லாவகை Salad இற்கும் பொருந்த கூடியது.

தேவையான பொருட்கள்

40 ml விநாகிரி இல்லாவிடத்து தேசிக்காய்சாறு
80 ml ஒலீவ் எண்ணெய் இல்லாவிடத்து ‌(நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் போன்று)
1பல் அரைத்த பல் உள்ளி
1 மேசைக்கரண்டி மூலிகை குறுனிகள்
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள்
1 தேக்கரண்டி சீனி

செய்முறை:

விநாகிரியுடன் உப்பு , சீனி, மிளகுதுாள், உள்ளி, மூலிகை குறுனிகள் இட்டு நன்றாக அடித்து கலக்கவும்.
கலந்த கலவையுடன் மெதுவாக சிறிது சிறிதளவாக ஒலீவ் எண்ணெயை ஊற்றி அடித்து கலக்கவும். சுவை பார்த்து தேவையேற்படின் உப்பு , சீனி, மிளகுதுாள் மேலும்
சேர்க்கலாம்.

=========================================================================================================

தயிர் dressing = Yogurt dressing = Joghurt dressing =Vinaigrette au yogourt

தேவையான பொருட்கள்

250 g தயிர்
2 மேசைகரண்டி ஒலிவன் எண்ணெய் இல்லாவிடத்து ‌(நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் போன்று)
1 மேசைகரண்டி தேசிக்காய் சாறு
1பல் அரைத்த பல் உள்ளி
1 மேசைக்கரண்டி மூலிகை குறுனிகள்
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள்
1 தேக்கரண்டி சீனி

செய்முறை:

தயிருடன் உப்பு , சீனி, மிளகுதுாள், உள்ளி, மூலிகை குறுனிகள் இட்டு நன்றாக அடித்து கலக்கவும்.
கலந்த கலவையுடன் மெதுவாக ஒலீவ் எண்ணெயை ஊற்றி அடித்து கலக்கவும். சுவை பார்த்து தேவையேற்படின் உப்பு , சீனி, மிளகுதுாள் மேலும்
சேர்க்கலாம்.

=======================================================================================================

தோடம்பழ dressing = Orange dressing =Orangen dressing =Vinaigrette à l’orange

இவ் dressing ஆனது உடம்பிற்கு மிக சிறந்தது. உடல் பருமனை குறைக்க விருப்பமுடையவர்களிற்கு ஏற்றது. எல்லாவகை Salad இற்கும் பொருந்த கூடியது.

தேவையான பொருட்கள்

60 ml தோடம்பழசாறு
10 ml விநாகிரி இல்லாவிடத்து தேசிக்காய்சாறு
80 ml ஒலீவ் எண்ணெய் இல்லாவிடத்து ‌(நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் போன்று)
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள்

செய்முறை:

தோடம்பழசாறுடன் விநாகிரி, உப்பு , மிளகுதுாள் இட்டு நன்றாக அடித்து கலக்கவும்.
கலந்த கலவையுடன் மெதுவாக ஒலீவ் எண்ணெயை ஊற்றி அடித்து கலக்கவும். சுவை பார்த்து தேவையேற்படின் உப்பு , மிளகுதுாள் மேலும் சேர்க்கலாம்.

=======================================================================================================
கொக்டெய்ல் dressing = Cocktail dressing = Cocktail dressing = Cocktail vinaigrette

தேவையான பொருட்கள்

200 g மயொனைஸ = Mayonnaise
100 g தக்காளி ப‌சை அல்லது 100g Ketchup
50 ml பால்கிறீம் = Schlagsahne = whipped cream = crème fouettée
1தேக்கரண்டி தேசிக்காய் சாறு
1தேக்கரண்டி குதிரை முள்ளங்கி பசை = Horseradish = Meerrettich = le raifort
1 மேசைக்கரண்டி மூலிகை குறுனிகள்
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள்
1 தேக்கரண்டி சீனி

செய்முறை:

மயொனைசுடன் தக்காளி ப‌சை, உப்பு , சீனி, மிளகுதுாள், தேசிக்காய் சாறு ,மூலிகை குறுனிகள்,முள்ளங்கி பசை இட்டு நன்றாக அடித்து கலக்கவும்.
கலந்த கலவையுடன் மெதுவாக பால்கிறீமை ஊற்றி அடித்து கலக்கவும். சுவை பார்த்து தேவையேற்படின் உப்பு , சீனி, மிளகுதுாள் மேலும்
சேர்க்கலாம்.

==================================================================================================

‌குக்தமிழ் dressing = Cooktamil dressing =Cooktamil dressing = Cooktamil vinaigrette

தேவையான பொருட்கள்

200 g மயொனைஸ = Mayonnaise
1 பல் அரைத்த பல் உள்ளி
25g அரைத்த பிரஞ்சு கடுகு = french mustard = french senf =moutarde française
15g தேசிக்காய் சாறு
1தேக்கரண்டி குதிரை முள்ளங்கி பசை = Horseradish = Meerrettich = le raifort
1 மேசைக்கரண்டி மூலிகை குறுனிகள்
தேவையான அளவு உப்பு , மிளகுதுாள் , நீர்
25g சீனி
25 ml (b)பல்ஸமிகோ விநாகிரி = Balsamic vinegar = Balsamico essig = vinaigre balsamique

செய்முறை:

மயொனைசுடன் பிரஞ்சு கடுகு , உப்பு , உள்ளி, சீனி, மிளகுதுாள், தேசிக்காய் சாறு ,மூலிகை குறுனிகள்,முள்ளங்கி பசை ,பல்ஸமிகோ விநாகிரி இட்டு நன்றாக அடித்து கலக்கவும்.
கலந்த கலவையுடன் உங்களிற்கு விரும்பிய அளவிற்கு நீர் ஊற்றி dressing ‌ஐ இலேசான (thin) ஆக்கவும். சுவை பார்த்து தேவையேற்படின் உப்பு , சீனி, மிளகுதுாள் மேலும் சேர்க்கலாம்.

==============================================================================================
* சலாட் Dressing =Salad Dressing = Salat = le Salade >பகுதி 1

*சலாட் =Salad = Salat = le Salade
*மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

Comments

( 1 )
  1. Hosting Jun 3rd, 2016 16:02

    In Asia , it is common to add sesame oil , fish sauce , citrus juice, or soy sauce to salad dressings.

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>