குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jan 15th, 2014 Comments: 0

துமியான் :Thymiane : thyme : thym,

Tags

இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா,மத்தியதரைக்கடல் என கருதப்படுகிறது. சாம்பல் கலந்த பச்சையான மிக சிறிய இலை. மிகசிறந்த கடுமையான வாசனையுடையது. எல்லா உணவுகளிற்கும் ‌பொருந்த கூடியது. தக்காளி, போஞ்சி,பருப்பு, இறைச்சி வகைகளிற்கு மிக சிறந்தது. புளிப்பு, உறைப்பு ‌ சேர்ந்த சுவையுடையது. சமைக்கும் போதே சேர்த்து சமைக்க‌ வேண்டும்.அதிகூடிய வாசனையுடையதால் குறைந்த அளவில் பாவிக்கவேண்டும்.

எண்ணெயில் அல்லது அதிககுளி்ரூட்டியில் (freezer) அரைத்து பதப்படுத்தி பல மாதமளவில் உபயோகப்படுத்தலாம். வாசனை கூட இழக்கும் தன்மையற்றதனால் உலர்த்தியும் பாதுகாக்கலாம்.
உலர் தளங்கள் மற்றும் உலர் புல்வெளிகள்,யன்னல் மற்றும் சுவர்களில், சாலையோரங்களில்,தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

இவ் மூலிகை குக்தமிழ்.கொம் இல் தொடவிருக்கும் மூலிகை கூட்டில் ஒன்றாகும்.
Thymus_20120608

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>