குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Mrz 21st, 2014 Comments: 11

பன்றி = Pork = Schwein = le Porc

Tags

பன்றி இறைச்சி மென்மையான மெல்லிய ரோசா நிறமுடையது. கிழக்கு , மத்திய ஐரோப்பாவில் மிக கூடுதலாக விரும்பி உண்ணப்படுகிறது. ‌இறைச்சி வெள்ளைநிறம் கொண்ட கொழுப்பால் இணைந்திருப்பதால் பெரும்பாலும் பொரித்து , வறட்டி ,Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti) உண்ணப்படுகின்றது. மேலும் மாடு, ஆடு போல் இல்லாமல் கூட வேகவைத்து உபயோகப்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இது ஓரு ஒட்டுண்ணி காவியாகும். 6 மாத வயதிற்கு மேற்பட்ட பன்றியின் பகுதிகள் பன்றி இறைச்சி எனப்படும். இதை விட கிட்டதட்ட 6 கிழமை வயதுடைய பன்றிகுட்டிகளையும் ( =Sucking-pig = Spanferkel = Cochon de lait ) Ofen இல் வேக வைத்து (braten-roast-rôti) உண்ணப்படுகின்றது. மற்றும் ஒவ்வொரு பகுதியாக பிரித்து வெவ்வேறு பதப்படுத்தலில் உணவாக்கப்படுகின்றது. ‌உலக பிரபலமான ஐேர்மனி உணவான Wurst = sausage = saucisse 90% வீதம் பன்றிறைச்சியில்தான் தயாரிக்கப்படுகின்றது.

பகுதிகளும் உணவாக்கும் முறைகளும்

schwein 222schwein 2222

1. பன்றி தொடை = Pig thigh = Schweineschenkel = cochon cuisse

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாகும். இரத்தம் கலந்த அரை வேக வைத்தல் முறை உகந்ததல்ல. Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti) அல்லது அவித்து மென்மையாக்கி உண்ணலாம். மற்றும்படி கடின தன்மையுடையதாக இருக்கும். புகையூட்டியும் மற்றும் உப்பிட்டு பதப்படுத்தி நெடுகாலம் உபயோகப்படுத்தலாம். அல்லது கீழே தரப்படுத்தபட்டது போல் உபயோகப்படுத்தலாம்.


a-d)மேல் தொடை மடல் Front Cover Oberschale Couvertur

இப்பகுதியை மெல்லிய தட்டையாக 3-4 mm தடிப்புடையதாக வெட்டிகுறுகிய நேரத்தில் எண்ணையில் பொரித்து உண்ணக்கூடியது.
அல்லது பாண் குறுனியால் பிரட்டி குறுகிய நேரத்தில் எண்ணையில் பொரித்து உண்ணக்கூடியது. (escalope = Schnitzel )
Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti) அல்லது அவித்து மென்மையாக்கி உண்ணலாம்.
புகையூட்டியும் மற்றும் உப்பிட்டு பதப்படுத்தி நெடுகாலம் உபயோகப்படுத்தலாம். நெருப்பில் சுட்டு( = barbecue =grillen) உண்ணலாம்.

b)தொடைகூகுள் = pigs nut = schweinenuss = porcs écrou

Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti) அல்லது அவித்து மென்மையாக்கி உண்ணலாம். மற்றும்படி கடின தன்மையுடையதாக இருக்கும். புகையூட்டியும் மற்றும் உப்பிட்டு பதப்படுத்தி நெடுகாலம் உபயோகப்படுத்தலாம்.


c) தொடை மடல் = lower shell from pig = unterschale = coque inférieure de porc<

அரைத்த இறைச்சியாக அல்லது பொரித்து , அவித்து பயன்படுத்தலாம் நெருப்பில் சுட்டு( = barbecue =grillen) உண்ணலாம்.

2.பன்றி முதுகு நறுக்கு = pork chop =Schwein kotelett = côtelette de porc

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாக இல்லாமல் மென்மையானது. குறுகிய நேரத்தில் வேக வைத்து உண்ணலாம். Ofen இல் பெரிய துண்டாக வைத்து (braten-roast-rôti) மென்மையாக்கி உண்ணலாம். பெரிய துண்டாகவோ அல்லது ஒவ்வொரு முதுகு எழும்புடன் இணைத்து வெட்டி Pan இல் வறுத்து (fry -Braten-rôtir ) உண்ணலாம். புகையூட்டியும் மற்றும் உப்பிட்டு பதப்படுத்தி நெடுகாலம் உபயோகப்படுத்தலாம். பாண் குறுனியால் பிரட்டி குறுகிய நேரத்தில் எண்ணையில் பொரித்து உண்ணக்கூடியது. (escalope = Schnitzel ) நெருப்பில் சுட்டு( = barbecue =grillen) உண்ணலாம்.

3.மென்மையான முதுகெழும்பிற்கு கீழான தசைப்பகுதி = porkfillet =Schweinfilets = filets de porc

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாக இல்லாமல் மிகவும் மென்மையானது. இரத்தம் இல்லாமல் வேக வைத்து உண்ணலாம். கூடுதலாக Pan இல் வறுத்து (fry -Braten-rôtir ) உண்ணலாம். கூட வறுத்தால் மென்மை தன்மை கெட்டு கடினமாகிவிடும். அல்லது சிறு துண்டாக குறுகிய நேரத்தில் பொரித்து உண்ணக்கூடியது. மற்றும் நுாடில்ஸ் , சோறு , மரக்கறி, சோஸ் போன்றவற்றுடன் கலந்து குறுகிய நேர சமையல் முறையில் உண்ணக்கூடியது.

4.பன்றி கழுத்து = Schweinenacken = pork neck = cou de porc

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாக இல்லாமல் மென்மையானது. இரத்தம் இல்லாமல் வேக வைத்து உண்ணலாம். Ofen இல் பெரிய துண்டாக வைத்து (braten-roast-rôti) மென்மையாக்கி உண்ணலாம். பெரிய துண்டாகவோ அல்லது ஒவ்வொரு கழுத்து எழும்புடன் இணைத்து வெட்டி Pan இல் வறுத்து (fry -Braten-rôtir ) உண்ணலாம். நெருப்பில் சுட்டு( = barbecue =grillen) உண்ணலாம்.

5.பன்றி தோல்பட்டை = pork Shoulder = Schweineschulter = épaule de porc

இப்பகுதியானது கடும் தசைநார் கொண்ட பகுதியாகும் இரத்தம் கலந்த அரை வேக வைத்தல் முறை உகந்ததல்ல. Ofen இல் நன்றாக வேக வைத்து (braten-roast-rôti)அல்லது அவித்து மென்மையாக்கி உண்ணலாம். நெருப்பில் சுட்டு( = barbecue =grillen) உண்ணலாம்.Wurst = sausage = saucisse தயாரிப்பிற்கு உகந்தது

6. பன்றிவயிறுப்பகுதி = Schweinebauch = Pork Belly= ventre de porc

பொரித்து , அவித்து பயன்படுத்தலாம்.புகையூட்டியும் மற்றும் உப்பிட்டு பதப்படுத்தி நெடுகாலம் உபயோகப்படுத்தலாம். நெருப்பில் சுட்டு( = barbecue =grillen) உண்ணலாம்.

7.பன்றி வயிற்று தாடை=Pork belly jaw = Schweinebauch Kiefer =Poitrine de porc mâchoire

அவித்து பயன்படுத்தலாம்.புகையூட்டியும் மற்றும் உப்பிட்டு பதப்படுத்தி நெடுகாலம் உபயோகப்படுத்தலாம். நெருப்பில் சுட்டு( = barbecue =grillen) உண்ணலாம்.

8.பன்றிதலை = pigs head = schweinekopf = tête porcs

அவித்து பயன்படுத்தலாம். Ofen இல் வேக வைத்து உண்ணலாம்.

9. பன்றி முன்தொடை = ax pork = schweinehaxe = hache de porc

அவித்து பயன்படுத்தலாம். Ofen இல் வேக வைத்து உண்ணலாம். அல்லது நெருப்பில் சுட்டு( = barbecue =grillen) உண்ணலாம்.

10. கூரான கால் பகுதி = pointed leg = spitzbein = jambe pointue

அவித்து பயன்படுத்தலாம். மற்றும் ஜெலி போன்ற( aspic =Sülze = gelée ) உணவுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

]]]]]]]]]

Comments

( 11 )
 1. yjbct.gn3.wsdns.cn Feb 1st, 2017 20:52

  It’s awesome to go to see this web page and reading the views
  of all colleagues about this article, while I am also eager of getting experience.

 2. Very nice article, just what I needed.

 3. Hello everybody, here every one is sharing these kinds of knowledge, therefore it’s fastidious to read
  this blog, and I used to pay a visit this web site everyday.

 4. I’m not sure where you are getting your information, but
  great topic. I needs to spend some time learning much more or understanding more.

  Thanks for great info I was looking for this information for my mission.

 5. Cara Mrz 1st, 2017 6:59

  Perfect article! Definitley see where you come from on this.

  My experience in from the self storage facility side
  of things but this is totally relivent from what I can tell!
  I like to look closer and get new storage ideas from this place!

 6. coque personnalisée Mrz 25th, 2017 14:42

  What’s up everyone, it’s my first pay a quick visit at this web site, and piece of
  writing is really fruitful in favor of me, keep up posting
  such articles.

 7. Download Coldplay Mrz 29th, 2017 6:15

  Pretty nice post. I simply stumbled upon your blog and wanted to say that I have really enjoyed surfing around your blog posts.

  After all I will be subscribing for your rss feed and I hope
  you write again very soon!

 8. Greetings! This is my first comment here so I just wanted to give a quick shout
  out and tell you I genuinely enjoy reading your blog posts.

  Can you suggest any other blogs/websites/forums
  that go over the same subjects? Thanks for your time!

 9. goo.gl Jul 2nd, 2017 17:19

  Howdy, I believe your web site may be having web browser compatibility problems.

  Whenever I look at your site in Safari, it looks fine but when opening in I.E., it has some overlapping
  issues. I just wanted to provide you with a quick
  heads up! Apart from that, fantastic blog!

 10. Stunning story there. What happened after? Thanks!

 11. Finn Sep 7th, 2017 21:20

  Herzlichen Gruß! Sehrr geholfen Raat innerhalb dieser
  post! , die machen ddie größten die größte Änderungen. Vielen Dank für das Teilen!

Hinterlasse einen Kommentar zu Finn Cancel

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>