குக் தமிழ்.கொம் உங்களை வரவேற்கின்றது. இது தமிழ்மொழியில் வேறு ஒரு பரிணாமத்தில் உலகலாவிய சமையல் முறைகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கும். எனது அநுபவத்தன்மையுடன் பல மொழித் தேடல்களுடன் ஆக்கங்களை தருவதால் தற்போது தவழ்ந்துதான் வந்துகொண்டிருக்கின்றது. உங்களின் இருபக்க சார்பான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.
« Home »
Jan 24th, 2014 Comments: 0

மர்யுறான் :Majoran : marjoram :marjolaine

Tags

மர்யுறான் மெல்லிய உருண்டையானதட்டை வடிவம் கொண்ட மெல்லிய பச்சை நிறமுடைய 80 சென்ரிமீற்றர் வளரக்கூடிய ஒரு வருடபூண்டுதாவரம். கடும் வாசனை தன்மையுடையது. யன்னல் அல்லது தோட்டத்தில் உற்பத்தியாகும் . பனிக்காலத்திலும் வளரக்கூடியது. ஐரோப்பா, மேற்கு ஆசியா, இஸ்ரேல், ஜோர்டான், லெபனான் போன்ற நாட்டு உணவுகளில் கூடுதலாக பாவிக்கப்படுவதுடன், மத்திய தரைக்கடல் நாடுகளை பூர்வீகமாக கருதப்படுகிறது.

கிழங்குவகைகள், சிவப்பு நிற இறைச்சிவகைகளிற்கு உகந்தது.

எண்ணெயில் அல்லது அதிககுளி்ரூட்டியில் (freezer) அரைத்து பதப்படுத்தி பல மாதமளவில் உபயோகப்படுத்தலாம்.

உலர்ந்த நிலையில் எங்கும் வாங்ககூடியதாகும். ஆனால் சுவை, மணம் வேறுபட்டது.

இவ் மூலிகை குக்தமிழ்.கொம் இல் தொடவிருக்கும் மூலிகை கூட்டில் ஒன்றாகும்.
maryoran

மூலிகைகூட்டு : Kräuter mix : Herbal mix : mélange de Herbes

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>