வணக்கம்!... குக்தமிழ் வரவேற்கின்றது.... இதுவொரு சமையல்கூடம். உலகலாவிய ரீதியில் உணவுகளும் அவை தயாரிக்கும் முறைகளையும் அவற்றில் பாவிக்கப்பட்ட பொருட்களின் விபரணங்களாக விரிந்து செல்லக்கூடியதாக இருக்கும்.
« Home »
Dez 27th, 2013 Comments: 0

*சலாட் =Salad = Salat = le Salade

Tags

சலாட் இது ஒரு மெல்லிய குளிர்ந்த பெரும்பாலும் பச்சையாகவோ, ‌குளிரவிடப்பட்ட ‌பொருட்களில் இருந்து வெப்பகாலங்களில் எமது உடல்நலத்திற்கு உகந்த உணவாக கருதப்படுகிறது.

பச்சையாக உண்ணக்கூடிய சலாட் வகைகள்:
தாவரஇலைவகைகள் கீழே தரப்பட்டள்ளன
மரக்கறிகள்: தக்காளி, குடைமிளகாய், வெங்காயம்
கிழங்குவகைகள்: கரட், முள்ளங்கி, பெருஞ்சீரகதண்டு
பழங்கள்: அப்பிள், முந்திரிபழம், தோடம்பழம்,அன்னாசிபழம்
மூலிகைவகைகள்: பெரும்பாலும் எல்லாவகையும்
கடலைவகைகள்: பெரும்பாலும் எல்லாவகையும்

மற்றும் சோளம், ஒலீவன், வெண்ணைய், புகையூட்டப்பட்ட இறைச்சி,புகையூட்டப்பட்டமீன்கள், பதப்படுத்தப்பட்ட எல்லாவகை பொருட்களும், அவித்த நூடில்ஸ், உருளைக்கிழங்கு, சோறு, இறால், முளைவகைகள், சில பூக்கள்,முட்டை,அஸ்பாரகஸ் என உங்களிற்கு உகந்த விருப்பமானவற்றை சேர்த்து ஏதாவது dressing ஜ கலந்து உண்ணலாம்.

தாவரஇலைவகைகள்:

ruccola
றுக்‌கோலா சலாட் = Rucolasalad =Rucolasalat = Salade de Rucola
இது சிறிதளவு உறைப்பும், நறுமணம் உடையது.கடும்பச்சைநிறமானது

feld salat
ஆட்டுக்குட்டி கீ‌ரை =Lambs Lettuce = Feldsalat = la Mache
இது சிறிதளவு புளிப்பு தன்மை உடையது. குருத்துப்பச்சைநிறமானது.

110px-Kropsla_herfst_
கொத்து சலாட் = Lettuce = Kopfsalat =Laitue
இது சாதாரணஇலையின் வாசனைதன்னையானது.குருத்துப்பச்சைநிறமானது.

110px-Iceberg1
பனிப்பாறை சலாட் = Iceberg Salad = Eisbergsalat = Salade iceberg
இது சாதாரணஇலையின் வாசனைதன்மையுடன் நீர்தன்மையுடையது.குருத்துப்பச்சைநிறமானது.

110px-Salat_Lollo_Rosso_fcm
லொ‌லோ ‌றோ சோ = Lollo rosso
இது சாதாரணஇலையின் வாசனைதன்மையானது.மண்ணிறமானது.

110px-Salat_Lollo_Bionda_fcm
லொ‌லா பியண்டெ = lollo bionde
இது சாதாரணஇலையின் வாசனைதன்மையானது. பச்சைநிறமானது.

110px-Friseesalat1_fcm
வ்றிஸிஏ சலாட்= Frisee Salad
இது சாதாரணஇலையின் வாசனைதன்மையானது. கூந்தல் வடிவமம், பச்சை கலந்த மஞ்சள்நிறமானது.

110px-Romaine
ரோமானிய சலாட் =Romaine Lettuce = Roemer salat = Laitue romaine
இது சாதாரணஇலையின் வாசனைத் தன்மையானது.வெள்ளை தண்டுடைய பச்சைநிறமானது.

110px-Witlof_en_wortel
சிக்கோறெ = Ch‌icoree
மொட்டு வடிவம் கொண்ட வெள்ளை மஞ்சள் நிறம் கொண்டது.மெல்லிய கசப்புடனான சாதாரணஇலையின் வாசனைத் தன்மையானது.

110px-Trevisane1
றடிச்சியோ சலாட் =Radicchio
மெல்லிய கசப்புடன் வெள்ளை நாவல் நிறம் கொண்டது.வாசனைத்தன்னையானது.

220px-Spinazie_vrouwelijke_plant_(Spinacia_oleracea_female_plant)
முளைக்கீரை =spinach = Spinat = épinards
இது சாதாரண இலையின் வாசனைத்தன்மை.பச்சைநிறமானது.

220px-Asparagus3
அஸ்பாரகஸ் = asparagus = Spargel =asperges
இதுவொரு முளைத்தண்டு. பச்சை, இளம்மஞ்சள், நாவல் நிறங்களில் கிடைக்கும். பனங்கிழங்கு, தென்னங்குருத்து
சுவையுடையது. அவித்தபின்தான் உண்பதற்கு ஏதுவானது.

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>