வணக்கம்!... குக்தமிழ் வரவேற்கின்றது.... இதுவொரு சமையல்கூடம். உலகலாவிய ரீதியில் உணவுகளும் அவை தயாரிக்கும் முறைகளையும் அவற்றில் பாவிக்கப்பட்ட பொருட்களின் விபரணங்களாக விரிந்து செல்லக்கூடியதாக இருக்கும்.
« Home »
Nov 11th, 2013 Comments: 0

*இலைவகைகள்

Tags


கீரை (spinach = spint =les epinards  )
இது பாரசீக நாட்டினை தாயகமாக கொண்டது. இதனை அவித்தல், வறுத்தல் என தயார் படுத்தலாம். பொருத்தமான உணவாக மீன்வகைகள், இறைச்சிவகைகள், நூடில்ஸ்வகைகள், சோறு, சலாட் என வகைபடுத்தலாம்.
கோவா (  cabbge =kohl =le chou )
கோவாவின் பிறப்பிடம் வடஐரோப்பா என கருதப்படுகிறது. ஆனால் சீனா போன்ற கிழக்கு ஆசியாவில் இருந்தும் சிலவகை இனங்கள் (Pak-choi,Pe-tsai,Hakusai) உற்பத்திசெய்யப்படுகின்றன. இலையின் வடிவம், தன்மை, நிறம், தோற்றம் என வகையாக பிரித்து அவற்றின் பெயர்கள் வேறுபடுகின்றன.

red cabbge, ( rotkohl = le chou rouge)

இது வெள்ளைகோவா போன்றது. பிரத்தானியாவை பிறப்பிடமாக கொண்டது. பெரும்பாலும் காட்டுஉணவுகளிற்கு பொருந்தக்கூடியது. சிறுவரிகளாக அரிந்து  அவித்தல், பதப்படுத்தல் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

Brussels sprouts, (rosenkohl = le choux de bruxelles)
இதன் பிறப்பிடம் கொலன்ட் என கருதப்படகின்றது. கோவா போன்றது. ஆனால் 2 சென்ரிமீற்றர் விட்டம் கொண்ட மிகமிக சிறியது. அவித்தல், வறுத்தல் என பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றன. இறைச்சி, மீன். சோறு என எல்லாவற்றிக்கும் பொருந்தும். பனிக்காலத்தில் அனேகமா எங்கும் கிடைக்கும்.
green cabbge, (gr[nkohl = le chou vert)

 

broccoli, (Brokkoli = le broccoli)

இது பூக்கோவா போன்றது. இத்தாலியை பிறப்பிடமாக கருதலாம். அவித்தல், வறுத்தல் என பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றன. இறைச்சி, மீன். சோறு, முட்டைஉணவுகள் என எல்லாவற்றிக்கும் பொருந்தும்.

 

cauliflower ,(blumenkohl = le chou flrur )

தமிழ்பெயர் ப+க்கோவா.முதல்முறையாக மத்தியகிழக்கில் பயிரிடப்பட்டதாகவும் 13 அம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு கொணடுவரப்பட்டதாகவும் கருதப்படுகிறது. அவித்தல், வறுத்தல் வெதுப்பல் என பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றன. இறைச்சி, மீன். சோறு, முட்டைஉணவுகள் என எல்லாவற்றிக்கும் பொருந்தும்.
savoy cabbage, (wirsing = le chou de Milan)
white cabbage(=weisskohl = le chou blanc)

பொதுவாக கோவா என அழைக்கப்படகின்றது. சிறுவரிகளாக அரிந்து  அவித்தல், வறுத்தல் பதப்படுத்தல் மூலம் பயன்படுத்தப்படுகிறது.  இறைச்சி, மீன். சோறு, முட்டைஉணவுகள் என எல்லாவற்றிக்கும் பொருந்தும்.

 

swiss chard (=mangold =la bette) 

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind markiert *

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>