எம்மொழி தமிழ்மொழி. இங்கு தரப்படும் சகல குறிப்புக்களும் நூறு வீதம் தமிழ்மொழியில் தர ஆசைப்படுகின்றோம். ஆனால் இங்கு நாம் எடுத்துக்கொண்ட விடயத்தில் அது சாத்தியமாகாது என்பது உங்களிற்கு தெரியும்.
ஒவ்வொரு நாட்டிலும் மற்றய நாடொன்றில் இல்லாத தயாரிப்புக்களும், பொருட்களும், உணவுகளும் உள்ளன. எம்மொழியில் இருந்து அவற்றிகான சொற்களை தேர்வுசெய்வது இயலாத நிலையில், அச்சொற்களை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலி யென அம்மொழியினில் தர முயல்கின்றோம். இறுதியில் அப்பொருட்களின் சொற்கள் அதன் மொழியில் தர முயல்கின்றோம்.
நன்றி.

Hinterlasse eine Antwort