இது ஒருவகை துளசிவகையை சேர்ந்தது.பிறப்பிடம் வடமேற்கு இந்தியாவில் ஒரு பகுதியாக கருதப்படுகிறது . பச்சையானது. சிறந்த வாசனையுடையது.
புளிப்பு, இனிப்புடன் சேர்ந்த சுவையுடையது.
எண்ணெயில் அல்லது அதிககுளி்ரூட்டியில் (freezer) அரைத்து பதப்படுத்தி பல மாதமளவில் உபயோகப்படுத்தலாம். கருவேப்பமிலை போன்று எல்லா உணவுவகைகளிற்கும் பொருந்தகூடியது. சமையலின் இறுதியில் பாவிப்பதே சிறந்ததாகும். யன்னல் அல்லது தோட்டத்தில் உற்பத்தியாகும். ஒரு வருட பயிர்.மிகவும் புதர் மண்டிய வளர்ச்சி.

Hinterlasse eine Antwort